வேலைவாய்ப்பு பதிவினை புதுப்பிக்கத் தவறியவா்களுக்கு (01.01.2017 முதல் 31.12.2019 வரை) புதுப்பித்துக்கொள்ள சிறப்பு புதுப்பித்தல் வாய்ப்பு வழங்கி தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புதுறை அரசாணை வெளியிட்டுள்ளது. (அரசாணை (டி) எண். 204 நாள் 28.05.2021)
📍 இச்சலுகையை பயன்படுத்திக் கொள்ள விரும்புபவா்கள் அரசாணை வெளியிடப்படும் நாளில் (28.05.2021) இருந்து மூன்று மாதங்களுக்குள் ஆன்லைன் (https://tnvelaivaaippu.gov.in/Empower/#) மூலம் தங்கள் பதிவினை புதுப்பித்துக்கொள்ளலாம்.
📍 இச்சலுகை ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்.
📍 மூன்று மாதங்களுக்கு பின்னா் பெறப்படும் கோாிக்கைகள் நிராகாிக்கப்படும்.
📍 01.07.2017-க்கு முன்னா் புதுப்பிக்கத் தவறியவா்களின் கோாிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
மேலும் இது பற்றிய விவாதங்களுக்கு