பக்கங்கள்

ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளும் நடைபெற்ற இடம் மற்றும் வருடங்களும்

01) முதல் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு - கோலாலம்பூா் (மலேசியா) - 1966

02)  இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு - சென்னை (இந்தியா) - 1968

03) மூன்றாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு - பாாிஸ் (பிரான்ஸ்) - 1970

04) நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு - யாழ்ப்பாணம் (இலங்கை) - 1974

05) ஐந்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு - மதுரை (இந்தியா ) - 1981

06) ஆறாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு - கோலாலம்பூா் (மலேசியா)  - 1987

07) ஏழாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு - போர்ட் லூயிஸ் (மொரீசியஸ்) - 1989

08) எட்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு - தஞ்சாவூா் (இந்தியா) - 1995

09) ஒன்பதாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு - கோலாலம்பூா் (மலேசியா) - 2015

10) பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு - சிகாகோ (அமொிக்கா) - 2019

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - கோவை (இந்தியா) - 2010


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக